தமிழர்களின் நெஞ்சில் நீங்காத வடுவாக இருக்கும் கறுப்பு யூலை 1983 நினைவு சுமந்து காணொளி விபரணம்

தமிழர்களின் நெஞ்சில் நீங்காத வடுவாக இருக்கும் கறுப்பு யூலை 1983 நினைவு சுமந்து காணொளி விபரணம்

மேலும்
23 Jul 2010 TamilGood.Com
தமிழினத்தின் அவலம் முடியவில்லை! தொடர்ந்து போராடுவோம்: கறுப்பு யூலை குறித்து புலிகள் அறிக்கை

கறுப்பு யூலை என்னும் இந்தக் கோரத்தினை மீள் நினைக்கவும், நம் தமிழினத்தின் அவலம் இன்னும் முடியவில்லை என உணர்த்தவும் நாம் தொடர்ந்து போராடுவோம். தமிழீழ தனியரசே தீர்வென சர்வதேசத்துக்கு உரத்துக் கூறிடுவோம். இவ்வாறு  தமிழீழ விடுதலைப்புலிகள், தலைமைச்செயலகம், விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்
23 Jul 2010 TamilGood.Com
பூநகரி. வுலைப்பாடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் ஜஸ் உற்பத்தி நிலையத்தினால் தமது வாழ்வுரிமை பறிக்கப்படும் அபாயம்?

பூநகரி. வுலைப்பாடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் ஜஸ் உற்பத்தி நிலையத்தினால் தமது வாழ்வுரிமை பறிக்கப்படும் அபாயம்? தோன்றியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும்
23 Jul 2010 TamilGood.Com
'உறவினர்கள் பொறுப்பேற்க முன்வந்தால் முகாம்வாசிகள் விடுதலை'- இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கை வவுனியாவில் அமைந்திருக்கும் நிவாரண முகாம்களில் இருக்கும் இடம்பெயர்ந்தோரின் உறவினர்கள் அவர்களுக்கு பொறுப்பேற்று பராமரிக்க முன்வந்தால், அவர்களை விடுவிக்க அரசு தயாராக இருப்பதாக இலங்கை அரசு உள்ளூர் ஊடங்களில் விளம்பரம் செய்துள்ளது

மேலும்
08 Sep 2009 TamilGood.Com
"போராட்டம் முடிவுக்கு வரவில்லை, போராட்ட வடிவத்தையே மாற்றியுள்ளோம்": 'த வீக்' வார ஏட்டுக்கு பத்மநாதன் பேட்டி

"எமது மக்களின் சுதந்திரப் போராட்டம் மாற்றமடையவில்லை. 'நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டாலும் எமது போராட்ட இலட்சியம் மாறாது' என எமது தலைவர் எப்போதும் சொல்லிவந்துள்ளார். அதன்படி எமது போராட்டம் முடிவுக்கு வரவில்லை. எமது இலக்கை அடைவதற்கான போராட்ட வடிவத்தையே நாம் மாற்றிக்கொண்டுள்ளோம்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.

மேலும்
01 Aug 2009 TamilGood.Com
ஜெனீவாவில் 'சாவிலும் எழுவோம்' பேரணி

தமிழர்களின் இறைமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கு அனைத்துலகம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் திரளாக ஒன்றுகூடி தமிழீழ தேசியக் கொடிகளை தாங்கியவாறு ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை நோக்கி பேரணி

மேலும்
16 Mar 2009 TamilGood.Com
எம்.ஜி,ஆர். தமிழக முதல்வராக இருந்த 1985 களில் ''டெசோ'' கூட்டங்களில் கலைஞர் பேசியதை, தற்போது மற்றவர்கள் பேசினால் சிறையில் தள்ளுவது ஏன்?

ஈழப் பிரச்சினையை முன் வைத்து தமிழக ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று கலைஞர் அறிக்கைகளை  விடுகிறார்.

மேலும்
01 Mar 2009 TamilGood.Com
''பழிவாங்கும் நேரம் இதுவல்ல'' கருணாநிதிக்கு கடிதம் எழுதும் புலிகள்? : விகடன்

ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப்பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

மேலும்
07 Feb 2009 TamilGood.Com
"சீமான், அமீர் விடுவிக்கப்படும் நாள் தான் எங்களுக்கு தீபாவளி'' இயக்குநர் பாரதிராஜா அறிக்கை

"சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குநர்கள் சீமான், அமீர் விடுவிக்கப்படும் நாள் தான் எங்களுக்கு தீபாவளி'' என்று திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

மேலும்
27 Oct 2008 TamilGood.Com
""பிரபாகரன்'' திரைப்படச் சுருளினை இயக்குநரிடம் வழங்க ஜெமினி மறுப்பு

மத்திய அரசின் அனுமதிபெற்று வருமாறு வலியுறுத்தல் சென்னை, "பிரபாகரன்' திரைப்படச் சுருளை அதன் இயக்குநர் துஷந பீரிஸிடம் கையளிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சென்னை ஜெமினி திரைப்படக் கூடம், மத்திய அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற்று வந்தால் மட்டுமே படச்சுருளை வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளது. இதனால், இயக்குனர் துஷார பீரிஸ் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

மேலும்
08 Apr 2008 TamilGood.Com

<< Previous 1 2 3 4 5 6 7 8 Next >>